தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Memorandumn. நினைவுக்குறிப்பு, வருங்காலப் பயன் கருதிய நிகழ்ச்சிப் பதிவுக்குறிப்பு, (சட்) ஒப்பந்த இனங்களின் குறிப்புத் தொகுதி, கையொப்பமிடாத பொதுநிலை அறிக்கை.
Misconductn. தவறான நடத்தை, ஒழுக்கக்கேடு, கூடா ஒழுக்கம், பிறர்மனை நயப்பு, மேலாட்சிச் சிர்கேடு.
Modulatev. ஒழுங்குபடுத்து, சரிப்படுத்து, இசைவி, குரலை ஏற்றியிறக்கிப் பேசு, (இசை) சுரபேதம் பண்ணு, இசைத்தாழ் மாற்று, வானொலியில்அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமை.
ADVERTISEMENTS
Modulationn. (இசை) தான நிலை, வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படும் இசைக்கூறுபாடு, வானொலி அலையகல அதிர்வு மாற்றமைப்பு.
Modulatorn. ஒழுங்குபடுத்துபவர், சரிப்படுத்தும் பொருள், வானொலி வகையில் தானநிலையை உண்டுபண்ணுவதற்கான பொறியமைவு, இசைத்துறையில் பயன்படுத்தப்படும் விளக்கக் குறியீட்டுப்படம்.
Modulen. அளப்பதற்கான அலகு, (க-க) சிற்ப அளவு, தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்பதற்கான நீட்டலளவை அலகு.
ADVERTISEMENTS
Modulusn. நிலைதகவு, மடக்கைகளின் வகைமாற்றத்துகான நிலையான வாய்ப்பாடு, உறுதகவு, ஆற்றலுக்கும் அதன் உடல்சார்ந்த விளைவுக்கும் இடையேயுள்ள நிலையான தொடர்பளவு.
Modusn. முறை, பதின்கூற்றுவரிக் கீடாகச் செலுத்தப்படும் தொகை.
Mundungusn. முடைநாற்றப் புகையிலை வகை.
ADVERTISEMENTS
Musk-duckn. கத்தூரி மணமுள்ள அமெரிக்க வாத்து வகை.
ADVERTISEMENTS