தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Indulgenceda. வழங்குவோருக்குச் சிறப்புரிமை ஏற்பாடுடைய.
Indultn. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் பொதுவிதி முறைகளின் இசைவில்லாவிடத்தில் பெறப்படும் போப்பாண்டவர் தனிச் சலுகையுரிமை.
Indunan. தென் ஆப்பிரிக்காவில் குடிமரபுத் தலைவர்.
ADVERTISEMENTS
Induratev. கடினமாக்கு, உணர்ச்சியறச்செய், நீண்ட காலப் பழக்கத்தினால் காழ்ப்பறு, காய்ப்படை.
Indusiumn. சூரல் காய்த்தொகுதியை முடிக்கொண்டிருக்கம் மென்தோல் போன்ற கவசம், சூல்முடியைச் சூழ்ந்திருக்கும் மயிர்போன்ற தாள்களின் தொகுதி, முட்டைப்புழுவின் மேலுறை.
Industrialn. தொழிற்துறையாளர், (பெயரடை) கைத்தொழில் பற்றிய, தொழிற்சாலைகள் பற்றிய, தொழிற்சாலைகள் பற்றிய, தொழில் சார்ந்த, பெருந்தொழில் சார்ந்த, இயந்திரத்தொழில் சார்ந்த, தொழில் துறைக்கென்றமைக்கப்பட்ட, தொழிற்துறையில் பெருவழக்கான.
ADVERTISEMENTS
Industrial corporationதொழிற் கூட்டிணையம், தொழில் கூட்டு நிறுவனம்
Industriousa. கடுமையாக உழைக்கிற, பெருமுயற்சியுள்ள, செயலுக்கமுள்ள, சுறுசுறுப்பான உழைக்கிற.
Industryn. விடாமுயற்சி, கடும் உழைப்பு, பயன்தரும் வேலை ஈடுபாடு, வாணிக முயற்சி, தொழில்துறை.
ADVERTISEMENTS
Industryதொழிலகம், தொழில்கள்
ADVERTISEMENTS