தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Nidusn. பூச்சியினம் முட்டையிடுமிடம், சிதல்கள் அல்லது விதைகள் வளர்ச்சியடையுமிடம், நோய் விளையும் இடம், கோட்பாடு தழைப்புறும் இடம், இயற்கைக்கொள்கலம், முட்டைத் திரள், பருத்திரள்.
Nodulen. திரளை, சிறு உருண்டை, செடியில் சிறு கணு, புடைப்பு, முனைப்பு
Non-conductinga. மின்வலி ஊடுசெல்லாத, இகைப்புத் திறனற்ற, வெப்பத்தையோ மின்வலியையோ கொண்டு செல்லாத.
ADVERTISEMENTS
Obduracyn. விடாக்கடுமை, பிடிமுரண்டுத்தன்மை., நெகிழா நெஞ்சழுத்தம்.
Obduratea. நெஞ்சழுத்தமிக்க, தளராக் கடுமையுடைய, மூர்க்கமான, தவறுக்கு வருந்தாத, விடாப்பிடியுடைய, பிடி முரண்டான, காழப்பேறிய, தன்னெஞ்சுள்ள.
Orduren. பிழுக்கை, எச்சம், கொச்சைப் பேச்சு.
ADVERTISEMENTS
Over-credulityn. எளிதில் எதையும் நம்புந்தன்மை, மட்டுமீறிய நம்பிக்கை கொள்ளுதல்.
Over-producev. மிகுதியாக உற்பத்தி செய், தேவைக்கு மேற்பட விளைவி.
Over-productionn. மட்டுமீறிய விளைவு, தேவைக்குமேல் உற்பத்தி.
ADVERTISEMENTS
Oviductn. முட்டைத் தூம்பு.
ADVERTISEMENTS