தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Plastic industry | நெகிழித் தொழிலகம் | |
Point-duty | n. போக்குவரவு வழிக் கண்காணிப்பாளர் வேலை. | |
Post-graduate | n. பட்டப் பின்பயிற்சி, பட்டம் பெற்றபின் படிப்பு, (பெ.) பட்டம் பெற்ற பின்னான, பட்டத்திற்குப்பின். | |
ADVERTISEMENTS
| ||
Procedural | a. செயற்படுமுறை சார்ந்த, நடைமுறை சார்ந்த. | |
Produce | n. விளைவு, விளைச்சல், பயிர் விளைவு, தோட்டவிளைவு, விளைபொருள், உழைப்பின் பயன், கனிக்கலவையின் முடிவான வினைபயன், மாற்றுத் தேர்வால் கிடைக்கும் உலோக விளைவு. | |
Produce | v. முன்னிலைப்படுத்து, பார்வைக்குக் கொண்டு வந்து வை, வரவிடு, முன்கொணர்ந்து ஒப்புவி, பயிர் விளைவி, விளை பொருள்களை ஆக்கிப் படை, செய்பொருள் ஆக்கு, உணர்ச்சிகளை உண்டுபண்ணு, உருவாக்கு, தோற்றுவி, ஈனு, பிறப்பி, நீட்டிக்கொண்டு செல், தொடர்வி, (வடி.) நீட்டு, தொடர் | |
ADVERTISEMENTS
| ||
Producer | n. உணவுப்பொருள் விளைவிப்பவர், தேவைப்பொருள் உற்பத்தியாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட முதலாளி. | |
Product | n. விளைபொருள், விளைபஸ்ன், விளைவி, (கண.) பெருக்கம், பெருக்கல் விளைவு, (வேதி.) பிரிவில் புதிதுண்டாகுஞ் சேர்மம். | |
Production | n. விளைவாக்கம், உற்பத்தி, படைத்தாக்கல், கலைப்படைப்பு இலக்கியப் படைப்பு, படைக்கப்பட்ட ஏடு, படைக்கப்பட்டது. | |
ADVERTISEMENTS
| ||
Productive | a. உண்டு பண்ணுகிற, ஆக்கவளமுடைய, விளைச்சல் வளமிக்க, செழிப்புடைய, ஆக்கிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்த, பிறப்பிக்குந் திறமுடைய, உழைப்பு வகையில் செயல் திறமிக்க, படைப்பு வாய்ப்புடைய, வாணிகத்துறையில் பண்டமாற்று வாய்ப்பு வளமுடைய. |