தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Reductionn. குறைப்பு, குறைபாடு, சுருக்கம், குறைவு, உருமாற்றம், எளிதாக்கம், படக்குறுக்கம்.
Reduitn. கோட்டையின் சேம அகவரண் காப்பிடம்.
Redundance, redundancyn. மிகை, நிறைவு.
ADVERTISEMENTS
Redundanta. கழிமிகையான, தேவைக்கு மேற்பட்ட, மிகையுரையான, கூறியது கூறலான, நிறைந்த.
Reduplicatev. இரண்டாக மடி, இரட்டு, (இலக்) சொல்லாக்கத்தில் முதல் எழுத்து அல்லது முழ்ல் அசையிரட்டுதல்.
Reduplicationn. இரட்டிப்பு, திரும்ப நிகழ்வு, இரட்டுறு நிகழ்வு, எதிர் படிவம், (இலக்) சொல்லாக்கத்தில் முதல் இரட்டிய பகுதி.
ADVERTISEMENTS
Reduplicativea. (இலக்) சொல்லாக்கத்தில் முதல் எழுத்து அல்லது முதல் அசை இரட்டிப்புடைய, சொல்லாக்க இரட்டிப்புச்சார்ந்த, இரட்டிக்கும் போக்குடைய, இரட்டிப்பினாலான, திரும்ப நிகழும் இயல்புடைய.
Referendumn. பொதுமக்கள் வாக்கெடுப்பு, தனி ஒரு செய்தியில் தேர்தலுக்குரிய மக்கள் தொகுதியினர் அனைவரும் வாக்கெடுப்பு மூலம் நேரடியாக முடிவு செய்யும் குடியொப்பமுறை.
Reproduce.v. வேறுபடி உருவாக்கி எடு, உருவப்படி எடு, திருமப எடுத்து வழங்கு, இனம்பெருக்கு, இனப்பெருக்கமுறு.
ADVERTISEMENTS
Reproductionn. மறு படி எடுப்பு, மறு படி, திரும்ப எடுத்து வழங்குதல், இனப்பெருக்கம்.
ADVERTISEMENTS