தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Schedulen. அட்டவணை, பொருட்பெயர்பட்டியல், சட்ட இணைப்பு, கால அட்டவணை, (வினை.) அட்டவணையாக உருவாக்கு, பட்டியலிற் குறி, பட்டியலிற் சேர்.
Scheduleda. குறிப்பிட்ட அட்டவணையிற் சோர்க்கபட்ட.
Sculduggeryn. கற்பிழப்பு, இழிதகவு.
ADVERTISEMENTS
Sea-duckn. கடல்வாத்து வகை.
Sea-dustn. கடற்றுகி, நெடுந்தொலை நிலப்பகுதியிலிருந்து வந்து கடலில் விழும் தூசி.
Secundumprep. இணக்கமாக, அனுசரித்து.
ADVERTISEMENTS
Secundum artemadv. செயற்கையாக, திறைமையுடன், அறிவியல் முறைப்படி.
Secundum quidadv. சில வகையில் மட்டும், முழுநிலையாகவன்றி, வரையறைக்குட்பட்டு.
Secundusn. இரண்டாமவன்.
ADVERTISEMENTS
Seduc tionn. தீ நெறியுய்ப்பு, கெடுப்பு, பழிவீழ்வு, தீநெறியுய்க்கப்படுதல், கெடுக்கும் ஆற்றல், பழியுய்க்குந் திறம், கவர்ச்சித்திறம், கற்பழிப்பு, கறிபிழப்பு, கறிபழக்கப்படுதல்.
ADVERTISEMENTS