தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Skullduggery | n. (பே-வ) சூழ்ச்சி, தகாவழி நடத்தை, தவறான பழக்கம். | |
Solidungualr, solidungulate | a. ஒற்றைக் குளம்புடைய. | |
Solidus | n. (வர.) ரோமப் பேரரசர் கான்ஸ்டண்டைனால் வழங்கப்பெற்ற பொன் நாணயம், ஆங்கில வௌளிக் குறிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Soul-subduing | a. உயிரடக்குகறி, உணர்ச்சி அமிழ்த்துகிற. | |
Spondulicks | n. pl. (இழி.) பணம். | |
Stamp-duty | n. ஆவணவரி, ஆவணங்கள் மீது ஒட்டுத்தலை வழியாக இடப்படும் வரி. | |
ADVERTISEMENTS
| ||
Standard motor products | செந்தர-இயக்கி-விளைவாக்கப் பொருள்கள் | |
Star-dust | n. விண்வௌதத் தூசி, உருகுவௌளிச் சிதைவால் வானவௌதயில் இயக்குறும் தூசிப்பொருள், தூசித்துகள் போலத் தோன்றும் மிகுதொலை விண்மீன் படலம். | |
Stridulant | a. உராய்வினால் கிறீச்சொலி செய்கிற, பூச்சிகள் வகையில் கரகரப்பான ஒலி எழுப்புகிற. | |
ADVERTISEMENTS
| ||
Stridulate | v. (பூச்.) கரகரப்பொலி செய், பூச்சியினங்கள் வகையில் கரகரப்பான உடலுறுப்புக்களை உரசுவதால் அருவருப்பான ஒலியெழுப்பு. |