தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Subduplicatea. (கண்.) பெருக்க மூலங்களின் தகவுப் பொருத்தமுடைய.
Subintroducev. மறைமுகமாமக உட்புகுத்து, மெல்ல இடைச்செருகவிடு.
Superinducev. மேலும் புகுத்து, மேன்மேலாகத் தூண்ட, மிகையாக வளர்ச்சி தூண்டு, மேல் மிகையாக்கு.
ADVERTISEMENTS
Superinducementn. மேற் புகுத்தீடு, மேன்மேல் தூண்டுதல்.
Superinductionn. மேற்புகுத்தீடு, மேற்சுமத்தீடு.
Sweat-ductn. வியர்வை நாளம்.
ADVERTISEMENTS
Tamandua, tamanoirஎறும்பைத் தின்னுந் தென்னாப்பிரிக்க கரடியின உயிர்வகை.
Tear-ductn. கண்ணீர் நரம்புக்கால், கண்ணீர் நரம்பிழை.
Teledun. முடைநாற்றம் வீறூம் தென்கிழக்காசிய வளைக்கரடி வகை.
ADVERTISEMENTS
Thermodurica. வெப்பத்தடையாற்றலுடைய, வெப்பம் ஊடுருவ முடியாத, வெப்பத்தடையாற்றலுடைய உயிர்மஞ்சார்ந்த, உயர்வெப்ப் நிலையிலும் பிழைத்திருக்கும் நுணட்மஞ்சள் சார்ந்த.
ADVERTISEMENTS