தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stridulation | n. கீறிச்சொலி, பூச்சிகளின் கரகரப்பான உராய்வொலி. | |
Stridulator | n. கிறீச்சொலி செய்பவர், கரகரப்பொலி எழுப்புவது, கரகரப்பொலி செய்யும் பூச்சி, உராய்வு மூலம் கரகரப்பொலி எழுப்பும் பூச்சியுறுப்பு. | |
Subacidulous | a. சற்றே காடிப்புளிப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Subdual | n. கீழ்ப்படுப்பு, கீழடக்கம், வென்று ஆட்சி செய்தல். | |
Subduce, subduct | (அரு.) பின்வாங்கிக்கொள், திரும்ப எடு, தள்ளுபடி செய், குறை, கழித்துவிடு. | |
Subduction | n. கழிப்பு, தள்ளுபடி, குறைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Subdue | v. அடிப்படுத்து, கீழ்ப்படுத்து, ஆட்சிக்கு உட்படுத்து, தோல்வியுறச்செய், முற்றும் தன்வயப்படுத்து, பழக்கி ஆட்கொள்ளு, ஒழுங்குமுறை படியவை, மென்மையாக்கு, இளகச்செய், முனைப்பினைக்குறை, படம் வகையில் வண்ணச்செறிவை இளக்கு, மட்டுப்படுத்து, தணிவி. | |
Subdued | a. அடங்கிய, உள்ளடங்கலான, கம்மிய, குரல்வகையில் அடங்கிய தொனியையுடைய. | |
Subduer | n. கீழடக்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Subduple | a. ஒன்றிற்கு இரண்டான தகவுடைய. |