தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sedulousa. ஆள்வினையுடைய, அயரா விழிப்புடைய, விடாது தொடரப்பட்ட, விடா முயற்சியோடு செய்யப்படுகிற.
Sedulouslyadv. விடாமுயற்சியோடு, ஓவாது, வருந்தி, வேண்டுமென்றே.
Sedulousnessn. ஆள்விளையுடைமை, தளரா ஊக்கம், இடைவிடா முயற்சி, அயரா விழிப்பு.
ADVERTISEMENTS
Self-educationn. தற்கல்வி, தானே கற்ற கல்வி.
Self-inductionn. மின்விசைத் தற்கலிப்பு, சுற்றோட்டத்தில் மின்விசை மாற்றத்தால் கூடுதல் மின்விசை உண்டுபண்ணும் ஆற்றல்.
Self-inductivea. மின்விசைத் தற்கலிப்பான, மின்விசைத் தற்கலிப்புச் சார்ந்த.
ADVERTISEMENTS
Self-indulgencen. மட்டற்ற தன் விருப்பின்ப நுகர்வு, தங்கு தடையற்ற இன்ப இழைவு, தன்விருப்பிழைவு.
Self-indulgenta. தன்னிழைவாக, தன் விருப்பிழைவான, தங்குதடையற்று இன்பத்தில் இழைகிற.
Semiconductivityn. திண்ம வகையில் தாழ் வெப்பநிலையிலும் தூயநிலையிலும் மின்கடத்தாத் தன்மை.
ADVERTISEMENTS
Semiconductorn. தாழ்வெப்பநிலையிலும் தூயநிலையிலும் மின்கடத்தாத திண்மப்பொருள்.
ADVERTISEMENTS