தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Traducev. பழித்திகழ், பழிதூற்று, இழித்துரை, திரித்திகழ்ந்து காட்டு.
Traducementn. திரிப்பிகழ்வு, தூற்றரவு.
Traducern. திரிப்பிகழ்வாளர், தூற்றுபஹ்ர்.
ADVERTISEMENTS
Traduciann. உயிர் முதற்பெருக்கக் கோட்பாட்டாளர், உயிர்களின் உடம்பைப்போலவே உயிர் முதலும் இனவழிப் பெருக்கத்தால் ஆக்கமுறுகிறது என்னுங் கோட்பாட்டாளர்.
Traducianismn. உயிர் முதற்பெருக்கக் கோட்பாடு.
Traduciblen. தூற்றத்தக்க, இகழத்தக்க.
ADVERTISEMENTS
Transducern. விசைமுறை மாற்றமைவுக் கருவி, நுண்ணிடை இயக்கமானி.
Transit-dutyn. ஊடு சுங்கவரி, பகுதியூடாகச் செல்வதற்குரிய சுங்கக் கட்டணம்.
Triduo, triduumமுந்நாள் வழிபாடு, முந்நாள் இடையீடு.
ADVERTISEMENTS
Tunedulnessn. ஒத்தியைவு இனிமைப் பண்பு, செவ்வி நலரம்.
ADVERTISEMENTS