தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tweedledum and tweedledeen. திரித்துக் காண முடியாத ஒரே வகை இருபொருள்கள்.
Unadulterateda. கலப்படஞ் செய்யப்படாத, தூய்தான.
Undergraduaten. பட்ட முன் மாணவர்.
ADVERTISEMENTS
Undergraduetten. (பே-வ) பட்டப் பயிற்சி மாணவி.
Under-productionn. பற்றாக்குறையான உற்பத்தி, வழக்கத்திற்குக் குறைவான விளைச்சல்.
Unduea. தகுதிக்கு மேம்பட்ட,மட்டுமிஞ்சிய, தகாத.
ADVERTISEMENTS
Undulancyn. அலைபாய்வு.
Undulanta. அலைபாய்கிற, எழுந்தெழுந்து வீழ்கிற.
Undulatea. அலையலையான, அலையலையான ஓரங்களையுடைய, (வினை.) அலையாடு, அலைபாய்வுறு.
ADVERTISEMENTS
Undulateda. அலையலையான ஓரங்களையுடைய, அலையலையான வடிவுடைய.
ADVERTISEMENTS