தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Glandulen. சிறு சுரப்பி, நுண்கழலை.
Gold-dustn. பொற்றுகள், ஆறு நீர்நிலைகளில் மணலிற் காணப்படும் பொன்தூசு.
Gradual n. ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் திருமுகப் பகுதிக்கும் நற்செய்திப் பகுதிக்கும் இடையே எழுப்பப்படும் எதிர்க் குரற்பாடல் பகுதி, எதிர்க்குரற் பாடற் பகுதிகள் அடங்கிய சுவடி.
ADVERTISEMENTS
Gradual v. படிப்படியாக நிகழ்கிற, மெல்ல நடைவெறுகிற, விரைவாயிராத, திடீரென்று தோன்றாத, செங்குத்தாயிராத.
Graduallyadv. படிப்படியாக, பைய.
Graduandn. பல்கலைக்கழகப் பட்டம் பெறவிருப்பவர்.
ADVERTISEMENTS
Graduaten. பட்டதாரி, கல்விப்பட்டம் பெற்றவர், வேதியியலாரின் அளவு குறிக்கப்பட்ட கண்ணாடிக்கலம், (வினை) கல்விப்பட்டம் பெறு, பட்டதாரியாகு, துறையின் முழுத்திறமைக்குரிய தகுதி பெறு, நுண் கூறுகளாக அளவின் அடையாளமிடு, படிநிலைகளாக வரிசைப்படுத்து, குறிப்பிட்ட படிநிலை வீதப்படி வரிவிதிப்பை வகுத்தமை, படிப்படியாக மறைவுறு, படிப்படியாக மாறு, நீர்வற்றச் செய்வது மூல மாகக் கரைசலைக் செறிவுபடுத்து.
Graduateda. நுண்படிகளாக அளவுக்கூறுகள் குறிக்கப் பெற்ற.
Graduationn. நுண்படியளவிடுதல், நுண்படியளவு நிலை, வண்ணத்தின் படிநிலை இழைவு, படியளவுக் குறியீடு, படியளவுக் குறி, படிப்படியாக ஆவியாவதற்குக் காற்றுப்படவைத்திருக்கை, பட்டத் தகுதிப்பேறு.
ADVERTISEMENTS
Graduatorn. ஒழுங்கான இடைவௌதகள் விட்டுக்கோடுகளை வகுப்பதற்கான கருவி.
ADVERTISEMENTS