தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Abduct | v. கடத்து, கடத்திச்செல், பிரித்தெடு. | |
Abduction | n. கடத்திச்செல்லுகை, பிரித்தெடுத்தல், | |
Abductor | n. கடத்துபவர், பிடித்திழுக்கும் தசை. | |
ADVERTISEMENTS
| ||
Acidulated | a. இளம் புளிப்பாக்கப்பட்ட. | |
Acidulous | a. இளம் புளிப்பான. | |
Ad captandum, ad captandum vulgus | a. மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த, (வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில். | |
ADVERTISEMENTS
| ||
Addendum | n. பின் இணைப்பு. | |
Adduce | v. சான்றாகக் கூறு, குறிப்பீடு, எடுத்துச்சொல். | |
Adduceable | a. எடுத்துக்காட்டத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Adducent | a. சுரித்த, மையம்நோக்கி இழுக்கப்படுகிற. |