தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adumbrala. நிழல் ஆர்ந்த, நிழல் கவிந்த.
Adumbratev. சிறுசாயை காட்டு, உருவரை தோற்றுவி, அரைகுறையாக உருவமை, இனங்குறி, முன்அறிவி, நிழல்கவி, நிழல்படர்வி.
Adumbrationn. நிழலடிப்பு.
ADVERTISEMENTS
Adumbrativea. நிழல் உருக்காட்டுகிற, முன் அறிகுறியான.
Aduroln. நிழற்படத் தௌதவுதரு வேதிப்பொருள்.
Agro industriesவேளாண் தொழிலாகங்கள், வேளாண் தொழில்கள்
ADVERTISEMENTS
Amygdulen. எரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம்.
Aqueductn. கட்டுக்கால்வாய், கால்வாய்ப்பாலம், உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய், சாலகம், (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
Archduchessn. பெரிய கோமகனின் மனைவி, ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
ADVERTISEMENTS
Archduchyn. கோமகனின் அல்லது கோமகனின் ஆட்சிப்பரப்பு.
ADVERTISEMENTS