தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Circumductv. சுற்றி அழைத்துச் செல், கற்பனை இருசினைச் சுற்றிச் சுழலச் செய்.
Coadunatea. ஒன்றிய, ஒருங்கிணைந்த, (உட., தாவ.,) பிறப்பிலேயே ஒருங்கிணைந்த, (வி.) ஒன்றுபடு, ஒருங்கிணை.
Coadunativea. ஒருங்கிணைந்த.
ADVERTISEMENTS
Co-educationn. ஆண்-பெண் இணைக்கல்வி முறை.
Coil industriesசுருளைத் தொழிலகம், சுருள் தொழிலகம், மின்கம்பிச் சுருளகம்
Conducev. செயல் துணையாயிரு, நிறைவேற்றத்துக்கு உதவு, விளைபயனுக்கு உகந்ததாயிரு.
ADVERTISEMENTS
Conducible, conduciveசெயல்துணையான, உகந்த, மேம்பட உதவுகிற, நன்மை பயக்கவல்ல, சாதகமான.
Conduct n. நடத்தை, ஒழுகலாறு, வழித்துணை, காப்புதவி, தொழிலின் நடைமுறையாட்சி, செயலாட்சி, கலைத்துறைக் கையாட்சி, கைந்நலம்.
Conduct v. வழிகாட்டு, வழியாக இட்டுச்செல், வழியாயமை, குழாய் முதலியவற்றின் வகையின் நீர் முதலியன கொண்டு செல், ஏற்றிச்செல், படை-இசைக்குழு முதலியவற்றை நடாத்து, நிலையம் இயக்கு, தொழில் நடத்து, நடைமுறைப்படுத்து, ஒழுகுவி, நடக்கும்படி செய், (இய.) வெப்பம் ஊடுசெல்லவிடு, ம
ADVERTISEMENTS
Conduct-3 n. ஈடன் நிறுவனச் சமயகுரு.
ADVERTISEMENTS