தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conductancen. (இய.) மின்னுடு கடத்தியின் மின் கடத்தாற்றல்.
Conductiblea. சூடு முதலியவற்றைக் கடத்தக்கூடிய, நடத்திச் செல்லப்படத்தக்க, கொண்டு செல்லப்படக்கூடிய, கடத்தப்படத்தக்க.
Conductionn. (இய.) இகைப்பு, குழாய் முதலியவை மூலமாக நீர்மத்தைக் கொண்டுசெல்லுதல், இகைப்பாற்றல், கொண்டுசெல்லும் ஆற்றல்.
ADVERTISEMENTS
Conductivea. கடத்தும் இயல்புள்ள, கொண்டுசெல்லும் ஆற்றலுடைய.
Conductivityn. ஊடுகட்டும் ஆற்றல், இகைப்புத் திறன்.
Conductorn. வழிகாட்டி, வழித்துணை, செயல்முதல்வர், தொழில் ஆட்சியாளர், இசைக்குழு இயக்குநர், ஊர்தி வழித்துணைவர், நெறி காப்பாளர், படைத்துறைத் தடை காவலர், (இய.) வெப்ப ஊடியக்கி, மின் ஊடுகடத்தி.
ADVERTISEMENTS
Conductressn. வழித்துணை மாது, ஊர்தி நெறிகாப்பு நங்கை.
Conduitn. நீர்செல்குழாய், குழாய்க்கால்வாய், மின் கம்பிகளின் காப்புக்குழாய், ஊர்ப்பொது ஊற்றுநீர்க்குழாய், பொது ஊருணி.
Conduplicatea. (தாவ.) நீளவாட்டில் நடுவே மடிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Corduroyn. சொரசொரப்பான பஞ்சுத்துணி வகை, (பெ.) சொரசொரப்பான துணி வகையாலான.
ADVERTISEMENTS