தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Double-Dutch | n. தௌதவில்லாத உரையாடல், புரிந்து கொள்ள முடியாத பேச்சு. | |
Dryasdust | n. கவர்ச்சியற்ற முறையில் கடும் உழைப்புச்செய்து ஆராயும் பழம்பொருளாய்வாளர், கவர்ச்சியில்லாத வரலாற்றாசிரியர். | |
Dryasdust | n. கவர்ச்சியற்ற, சாரமற்ற, சுவைத்திறமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
du,lcimer | பல்வேறு நீளமான தந்திகளுள்ள இசைக் கருவி வகை, யூதரின் பையிசைக்கருவி. | |
dual | n. மொழிகள் சிலவற்றில் காணப்படும் ஒருமை பன்மை எண்களுக்கு இடைப்பட்ட இரட்டைப்பொருள்களைக் குறிக்கும் இருமை எண், இருமை எண் சார்ந்த சொல், சொல்லில் இருமை எண் சார்ந்த வேற்றுமைத் திரிபுவடிவம், (பெயரிசை) இரண்டுக்குரிய, இரண்டுகொண்ட, இரு மடியான, இரண்டாகப் பகுபட்ட, இரட்டையான. | |
dual;ity | n. இருமை, இரட்டைத்தன்மை, இரட்டையாயுள்ள நிலை. | |
ADVERTISEMENTS
| ||
dualin | n. (வேதி) வாள்தூள் வெடியுப்பு முதலிய பொருள்கள் கலந்த ஆற்றல்மிக்க வெடிமருந்து வகை. | |
dualism | n. இருமை, இருமை எண் வழக்காறு, (மெய்) இருபொருள்வாதம், துவைதம், நன்மை தீமை இருவேறு த்ததுவங்களாகக் கொள்ளும் கோட்பாடு, பருப்பொருள் உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு. | |
dualist | n. இருபொருளுண்மைக் கோட்பாட்டாளர், இருபொருள்வாதி, துவைதி. | |
ADVERTISEMENTS
| ||
dualistic | a. இரண்டு கொண்ட (மெய்) இருபொருள் வாத்ததுக்குரிய. |