தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Decidua | n. குழந்தைப் பேற்றிற்குப் பிறகு வௌதப்படும் மெல்லிய கருச்சவ்வு. | |
Deciduous | a. குறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய, தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய, எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற, பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க, கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய, நிலையற்ற, மாறுபல்க்கூடிய. | |
Decoy-duck | n. காட்டுத்தாராக்களை மஸ்க்கி வலைக்குள் விழவைப்பதற்காகப் பழக்கப்படுத்திப் பயன்படுத்திப் பயன்படுத்தப்படும் காட்டுத்தாரா, பிடிக்குள் பிறரை வீழ்த்துவதற்காகப் பயன் படுத்தப்படுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Deduce | v. உய்த்துணர், ஊகி, தெரிந்த முடிபுகளிலிருந்து புது முடிபாக வருவி, மரபு தொடர்புபரத்திக் காட்டு, குறிப்பிட்ட காலத்திலிருந்து தொடர்புபரத்திக் குறிப்பிட்ட காலம் வரைக் கொண்டுவந்து இணை. | |
Deducible | a. உய்த்துணரத்தக்க, ஊகிககத்தக்க. | |
Deduction | n. உய்த்துணர்தல், உய்த்துணரப்படுவது, ஊகிக்கப்படுவது, அனுமானம், (அள) விதி தருமுறை, பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை, கழித்தல், கழிவு. | |
ADVERTISEMENTS
| ||
Deductive | a. விதிதருமுறையான, ஒப்புக்கொள்ளப்பட்ட மெய்ரமமையினின்றும் வருவிக்கப்படுவனவற்றைச் சார்ந்த. | |
Diamond-dust | n. வைரத்தூள். | |
Dividual | a. பகுக்கக்கூடிய, பிரிக்கக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Dock-dues | n. கப்பல்துறைக் கட்டணம். |