தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
dub v. ஆற்றின் சிறுமடு, குட்டை, சேற்றுக்குழி, சேறு.
dub v. வாளின் மொட்டைப்பக்கத்தால் தோளில் தட்டும் வினைமுறை மூலம் முற்கால வழக்கப்படி வீரப்பெருந்தகை என்ற பட்டஞ் சூட்டு, புது நன்பமிதிப்பு நயம்படச் சாட்டுப் பெயரிடிட்டழை, வாய்ச்சியினால் இழைத்து மென்னயப்படுத்து, கத்தரித்து ஒழுங்குசெய், புள்ளினங்களின் சூட்டும்
dub-3 v. திரைப்படத்திற்கு வேறு மொழியிற் புதிய, ஒலிப்பதிவை இணை, இயக்கத்திரைப்படத்துடன் ஒலி இசைப் பதிவு இணை.
ADVERTISEMENTS
dubbingn. வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல், வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை, தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள்.
dubietyn. ஐயப்பாட்டுணர்வு, சந்தேகத்துக்குரிய செய்தி.
dubiousa. ஐயுறவுக்குரிய, இரண்டகமான விளைவுக்குரிய, சந்தேகம் கொள்ளுவதற்குரிய, ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற, ஐயுறுகிற, தயங்குகிற, ஊசலாட்டமான, நம்பகமற்ற, நம்பும் தகுதியில்லாத, தௌதவற்ற, இனந்தெரியாத, இரண்டகமா, புதிரான.
ADVERTISEMENTS
dubitationn. ஐயம், தயக்கம்.
dubitativea. ஐயத்துக்குரிய,. ஐயுறமான, ஐயுறவு கெரிவிக்கிற, தயக்கத்துக்குதிய, தயக்கமுடைய, தயக்கம் தெரிவிக்கிற.
ducala. கோமகனைச் சார்ந்த, கோமகனைப் போன்ற கோமகன் நிலைக்குரிய, கோமகன் பட்டத்துக்குகந்த.
ADVERTISEMENTS
ducatn. முற்கால ஐரோப்பிய பொன்நாணய வகை, பழம் பொற்காசு, நாணயம்.
ADVERTISEMENTS