தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
duckweedn. அமைந்த நீர்ப்பரப்பை மூடிமறைத்டதுப் படரும் பாசியின வகை.
duckweedn. அமைந்த நீர்ப்பரப்பை மூடிமறைத்துப் படரும் பாசியின வகை.
ductn. கசிவுநீர் கொண்டுசெல்லும் உயிரின உடலின் இழை நாளம்,நீரும் காற்றும் உடகொண்டிருக்கும் செடியினத்தின் நுண்புழை, மின்கம்பிவடிக்குழாய். வளி செல்வழி.
ADVERTISEMENTS
ductilea. உலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்கத்தக்க இயல்புடைய, கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய, களிமண்போன்று குழையான, எளிதில் திருத்தி உருவாக்கத்தக்க, வளைந்து கொடுக்கும் இயல்புடைய.
ductilityn. ஒசிவு, மசிவு,. உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்ற
ductlessa. இழைநாளமற்ற,
ADVERTISEMENTS
dud.n. கொல்லைப்பொம்மை, மதிப்பு மறுக்கப்பட்ட பொருளகப் பணமுறி, சோழிசிப்பி, போலிப்பொருள், பயனற்ற பொருள், பயனற்ற திட்டம், பயனற்ற ஆள், தோற்று முறிவுற்றவர், (பெயரடை) போலியான., பயனற்ற, மோசமான.
duden. பகட்டன், ஒய்யாரக்காரன் பகட்டுக் கலையார் வலன், போலித்துரைமகன், ஆங்கிலேய நடையுடை பாவனைகளைப் போலியாகப் பின்பற்றித் திரிபவன்.
dudeenn. சிறிய களிமண் புகையிலைக்குழாய்.
ADVERTISEMENTS
dudgeon n. கடுஞ்சினம், சீற்றம்.
ADVERTISEMENTS