தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
dug v. 'டிக்' என்பதன் இறந்தகால முடிவெச்சவடிவம்.
dug(1), n..விலங்கின் பால்சுரக்கும் மடி.
dug, outஅடிமரத்தைக் குடித்து செய்யபபப்பட்ட படகு, அகழியிற் குடைந்து அமைக்கபட்ட மறைவிடம், நிலச்சரிவிற் குடைந்தமைக்கபட்ட மனை, மீண்டும் வேலைக்குக் கொண்டுவரப்பட்ட முதியஹ்ர்.
ADVERTISEMENTS
dugongn. தழையுண்ணும் கடல்வாழ் பால்குடி விலங்குவகை.
duikern. தென்னாப்பிரிக்க மான்வகை.
duken. கோமகன், அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர், கோமான், தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன், குலமரபுக்குழுவின் முதல்வன், (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர், பழவகை.
ADVERTISEMENTS
dukedomn. கோமகன், நிலை, கோமகன் பட்டம், கோமகன் ஆட்சியெல்லை.
dukeryn. கோமகன் நிலை, கோமகன் ஆட்சிப்பகுதி.
dulceta. செவிக்கின்பமான, மகிழ்வூட்டுகிற.
ADVERTISEMENTS
dulcifyv. இனிமையாக்கு, செவிக்கின்பமூட்டு,.
ADVERTISEMENTS