தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
duck-billed | a. வாத்தினைப்போன்ற அலகுயை. | |
duckboard | n. அகழி கடக்க உதவும் மரக்கட்டைப்பாதை, சேற்றினுடாக ஒடுங்கிய மரக்கட்டை வழி. | |
ducker | n. மூழ்குபவர், நீர்மூழ்கிப்பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
duck-hawk | n. சவப்புநிலச் சிறுநாய் வகை. | |
ducking | n. வாத்துவேட்டை. | |
ducking-stool | n. குற்றவாளியை நீரில் மூழ்கடிக்க உதவும் நீள் கழியுடன் இணைத்த இருக்கை. | |
ADVERTISEMENTS
| ||
duckling | n. வாத்துக்குஞ்சு. | |
duckmole | n. வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் விலங்கு வகை. | |
ducks | n. pl. முரட்டுத்துணிவகையாலான காற்சட்டை. | |
ADVERTISEMENTS
| ||
duck-shot | n. காட்டுவாத்துக்களைச் சுடுவதற்குரிய துப்பாக்கிக் குண்டு. |