தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
duckweed | n. அமைந்த நீர்ப்பரப்பை மூடிமறைத்டதுப் படரும் பாசியின வகை. | |
duckweed | n. அமைந்த நீர்ப்பரப்பை மூடிமறைத்துப் படரும் பாசியின வகை. | |
duct | n. கசிவுநீர் கொண்டுசெல்லும் உயிரின உடலின் இழை நாளம்,நீரும் காற்றும் உடகொண்டிருக்கும் செடியினத்தின் நுண்புழை, மின்கம்பிவடிக்குழாய். வளி செல்வழி. | |
ADVERTISEMENTS
| ||
ductile | a. உலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்கத்தக்க இயல்புடைய, கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய, களிமண்போன்று குழையான, எளிதில் திருத்தி உருவாக்கத்தக்க, வளைந்து கொடுக்கும் இயல்புடைய. | |
ductility | n. ஒசிவு, மசிவு,. உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்ற | |
ductless | a. இழைநாளமற்ற, | |
ADVERTISEMENTS
| ||
dud. | n. கொல்லைப்பொம்மை, மதிப்பு மறுக்கப்பட்ட பொருளகப் பணமுறி, சோழிசிப்பி, போலிப்பொருள், பயனற்ற பொருள், பயனற்ற திட்டம், பயனற்ற ஆள், தோற்று முறிவுற்றவர், (பெயரடை) போலியான., பயனற்ற, மோசமான. | |
dude | n. பகட்டன், ஒய்யாரக்காரன் பகட்டுக் கலையார் வலன், போலித்துரைமகன், ஆங்கிலேய நடையுடை பாவனைகளைப் போலியாகப் பின்பற்றித் திரிபவன். | |
dudeen | n. சிறிய களிமண் புகையிலைக்குழாய். | |
ADVERTISEMENTS
| ||
dudgeon | n. கடுஞ்சினம், சீற்றம். |