தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
dump n. தொப்பென விழும் அடி, மெத்தென விழும் ஒலி, குப்பைக் குவியல், குப்பைகொட்டுமிடம், சேமிப்பு, படைத்துறையின் தற்காலிக வெடிமருந்துச் சேமிப்புச்சாலை, (வினை) தொப்பெனக் கீழிடு, கீழே தொட்டு, தடாலென விழும்படி வீசியெறி, வாணிகத்துறையில் உள்நாட்டில் உலாவிலைக்கு விலை
dump-3 n. மடு, சிறுகுட்டை, ஆற்றுப்படுகையில் ஆழமான பள்ளம்.
dumplingn. தேகவைத்த அல்லது சுடப்பட்ட பிசைந்தமாக் கொழுக்கட்டை, சீமை இலந்தைப்பழம் முதலியவை உள்ளடக்கிய பிசைந்த மாவாற் செய்யப்பட்ட பிணியாரம்.
ADVERTISEMENTS
dumpsn. pl. முகவாட்டம், மனச்சோர்வு.
dumpy.n. குட்டையான தடித்த மனிதன் அல்லது விலங்கு, ஸ்காத்லாந்தின் சிறுகாலட் பயிற்சியினக்கோழி வகை, குட்டையான சிறு கடை, (பெயரடை) சிறுத்துத்தடித்த.
dumpy-leveln. தொலைநோக்கியுல்ன் மட்டத்தொடர்பில் இணைக்கப்பட்ட அளவாய்வாளரின் காட்சித்தள மட்டம்.
ADVERTISEMENTS
dun n. மங்கலான பழுப்புச் சாம்பல் நிறம, சுண்நிறம், கழுதைநிறம், புகைநிறக் குதிரை, மீன்தூண்டிலுக்குரிய, செயற்கை ஈ வகை, (பெயரடை) சாம்பல்வண்ணப்பழுப்பு நிறமான, புகை நிறமான, மாசுபடிந்த தோற்றமுடைய, (வினை) சாம்பல் வண்ணமாகு.
dun n. கொடுத்தகடனைக் கேட்டு நெருக்குபவர், கல்ன் தண்டுபவர், கல்ன் தண்டற் பணியாளா, கடனடைப்புக் கோரிக்கை, கொடுத்த கடனைத் திருப்பிக்கேட்டல், (வினை) கொடுத்த கடனுக்காக நெருக்கு, தொல்லைகொடு.
dun(3), n.,குன்று, திட்டு, திடல், அரண்காப்புடைய மேடு.
ADVERTISEMENTS
dun-birdn. நீரில் மூழ்கும் செந்தலையுள்ள வாத்துவகையின் பெண்.
ADVERTISEMENTS