தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
duncen. மடையன்.
dunderheadn. முட்டாள், மூடன்.
dunder-headeda. முட்டாள், மூடன்.
ADVERTISEMENTS
dun-divern. நீர்மூழ்கும் வாத்து இனப் பெடை, வாத்து வகை இள ஆண்.
Dundrearyn. தாடியில்லாத நீண்ட சிலிர்ப்பான மீசை, கிருதாமீசை, (பெயரடை) நீண்ட சிலிர்ப்பான.
dunen. தேரி, மணற்குன்று.
ADVERTISEMENTS
dungn. சாணம், விலங்குகளின் மரம், உரம், எரு, மாசு, அருவருப்புப்பொருள், ஒழுக்கக்கேடு, இழிநிலை, (வினை) சாணத்தினால் உரமிடு.
dungareen. முரட்டுக் காலிக்கோத் துணி.
dungareesn. pl. முரட்டுக் காலிக்கோத் துணியால் செய்யப்பட்ட நிறைகொள் படுக்கைக்கட்டு.
ADVERTISEMENTS
dung-beetlen. முட்டைப்புழுவைச் சாணத்தில் வளரவிடும் வண்டு வகை.
ADVERTISEMENTS