தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Corduroysn. pl. சொரசொரப்பான பஞ்சுத்துணி வகையாலான காற்சட்டை.
Corrigendumn. திருத்தப்படவேண்டிய தவறு.
Corundumn. (த.) குருந்தம், வைரத்திற்கடுத்தபடி கடினம் வாய்ந்த கனிப்பொருள் வகை.
ADVERTISEMENTS
Cottage industriesகுடிசைத் தொழிலகங்கள், குடிசைத் தொழில்கள்
Credendumn. நம்பவேண்டிய பொருள், சமயக்கடைப்பிடிக்குரிய செய்தி.
Credulityn. ஏமாளித்தனம், எதையும் எளிதில் நம்புகிற குணம், தக்க சான்று இல்லாமல் நம்புகிற இயல்பு.
ADVERTISEMENTS
Credulousa. எளிதாக நம்புகிற, தக்க ஆதாரமில்லாமல் நம்பும் இயல்புடைய, ஐயப்படாத.
Deaf-and-dumba. செவிட்டுமரான, செவிட்டுமர்களுக்குரிய
Deaf-and-dumb alphabet, deaf-and-dumb languageசெவிட்டுமைகள் கருத்தைத் தெரிவ6வப்பதற்கான அடையாளக் குறியீட்டுத் தொகுதி.
ADVERTISEMENTS
Death-dutiesn. pl. சாவு வரி, உடைமையை உரிமை வழியாய் அடையும் போது செலுத்தப்படும் வரி.
ADVERTISEMENTS