தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Brick-dustn. செங்கல் தூள், செங்கற்பொடி, செங்கற் பொடி நிறம்.
Byproductn. கிளைவிளைவு, துணைப்பயன், இயந்திரத்தொழிலில் கிடைக்கும் இடைவிளைவுப் பொருள்.
Caduacn. தற்செயல் நிகழ்வு, எதிர்பாரா நற்பேறு.
ADVERTISEMENTS
Caduceusn. கிரேக்கத் தெய்வங்களின் தூதரான ஹெர்மிஸின் கைக்கோல், பண்டை அரசியல் வள்ளுவரின் கட்டியக்கோல்.
Caducityn. நிலையாமை, மூப்பு, தளர்ச்சி, பயனற்று வீழ்தல், நழுவுதல், காலக்கழிவு.
Caducousa. பழுத்து விழுகின்ற, இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற, நிலையற்ற, அழியக்கூடிய.
ADVERTISEMENTS
Carborundumn. தோகைக்கல், கரிக்கன்மகை.
Ceratodusn. செதில் வழியாகவும் உயிர்ப்பீரல் வழியாகவும் மூச்சுவிடும் ஆஸ்திரேலிய மீன்வகை.
Chalk idustriesசுண்ணக்கட்டித் தொழிலகம்
ADVERTISEMENTS
Chevalier dindustrien. பணவேட்டையாடுபவன், எத்தன், மோசக்காரன்.
ADVERTISEMENTS