தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
ducats | n. pl. நாணயங்கள், பணம். | |
duce | n. தலைவர், இத்தாலிய வல்லாட்சியாளர், முசோலினியால் மேற்கொள்ளப்பட்ட தலைவர் பட்டம். | |
duchess | n. கோமாட்டி, கோமகனுடைய, மனைவி, மாண்ட கோமகனின் மனைவி. | |
ADVERTISEMENTS
| ||
duchesse | n. மேசை மைத்துணியாகப் பயன்படுத்தப்படும் மென்பட்டு வகை, மேசை மையத்துணி. | |
duchy | n. கோமகனுடைய ஆட்சிப்பகுதி. | |
duck | n. கப்பற்பாயும் பைகளும் செய்ய உதவும் முரட்டுத் துணி வகை. | |
ADVERTISEMENTS
| ||
duck | -3 n. நிலத்திலும் நீரிலும் இறங்கவல்லவான்கலம், சரக்கேற்றிச் செல்லும் நில நீரியக்கமுடைய படைத்துறைக் கலம். | |
duck | -4 n. தாரா, குள்ளவாத்து, தாராக்கள், தாராக்களின் தொகுதி, பெட்டைத்தாரா, மரப்பந்தாட்டத்தில்ஆட்டக்காரரின் கெலிப்பு மதிப்பு எதுவும் இல்லா நிலை, இன்மைப் புள்ளி,அன்புக்குரியவர், அருமைச் செல்வம், செல்லக்காதலர், பங்குக்களத்தில் தவணை தவறியவர், நொடித்தவர். | |
duck(2) | n. முக்குளிப்பு, குளிக்கும்போது நீரில் ஒருதடவை மூழ்கி எழுதல், தலையை நீரில் அமிழ்வித்தெடுத்தல், சட்டெனக் குனிந்து நிமிர்தல், (வினை) நீரில் மூழ்கி எழு, தலையை நீரில் அமிழ்த்தி எடு, நீரிற் சிறிதுநேரம் அமிழ்த்திவை, திடுமெனக் குனிந்து தலைதாழ்த்து, தலைதாழ்த்து. | |
ADVERTISEMENTS
| ||
duckbill | n. வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் உயிரின வகை, செங்கோதுமை வகை. |