தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
dutiful | a. கடமையில் நாட்டமுடைய, கடமையுணர்ச்சி காட்டுகிற, மதிப்புக்காட்டுகிற, மகிழ்ந்து பணி செய்கிற, ஒழுங்கு தவறாமல் கீழ்ப்படிகிற. | |
duty | n. கடமை, மேலோர்க்குக் காட்டத்தகும் மட்டுமதிப்பு, பணிவிணக்கம், அறமுறைக்கடப்பாடு, சட்டக்கட்டுப் பாட்டுணர்ச்சி, நேர்மைப் பற்றுணர்வு, பணித்துறை அலுவல், பணிஈடுபாடு, தொழில்துறைச் செயல்முறை, திருக்கோயில் நடைமுறை, திருக்கோயில் நடைமுறை, தீர்வைவரி, சரக்கின்மீது செலுத்தப்படவேண்டிய இறைமுறைக்கடன், சுங்கவரி, இயந்திரத்தின் பொருள் செலவழிவுக்கியைந்த ஆக்க ஆற்றல் அளவை விழுக்காடு. | |
Duty paid shop | தீர்வை செலுத்தப்பட்ட பொருள் விற்பனைக் கடை | |
ADVERTISEMENTS
| ||
duty-free | a. இறையிலியான, வரி-தீர்வை முதலியவற்றினின்றும் விலக்களிக்கப்பெறும். | |
duty-paid | a. தீர்வை செலுத்தப்பெற்ற, சுங்கம் செலுத்தப்பட்ட. | |
duumvirate | n. ஒரு பதவியில் இருவர் இணையமர்வு, இருமை ஆட்சி, சம அதிகாரமுள்ள இரண்டு அலுவலர்கள் நடத்தும் ஆட்சி. | |
ADVERTISEMENTS
| ||
duumvirf | n. சரிசமநிலையுடைய இருவரடங்கிய குழுமத்தின் உறுப்பினர். | |
duvet | n. கடல்வாத்து வகையின் அல்லது அனனத்தின் தூவியினால் நிரப்பப்பட்ட மெத்தை. | |
dux | n. சட்டாம்பிள்ளை, பள்ளியில் அல்லது வழூப்பில் தலை மாணவன் அல்லது மாணவி, முதல்வர். | |
ADVERTISEMENTS
| ||
Educate | v. பேணிப்பயிற்றுவித்து வளர், அறிவொழுக்கப் பயிற்சியளி, அறிவுபகட்டு, கலவியளி, பள்ளியில் பயிற்றுவி, பயிற்றுவித்துப்பழக்கு, செயலுக்குப் பழக்கப்படுத்து, பழக்கு, பண்பூட்டு. |