தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
dust-man | n. குப்பைத்தொட்டி, குப்பை அகற்றுபவர். | |
dust-proof | a. தூசியால் மாசுறாத, தூசி படியாத. | |
dust-shot | n. இரவைக்குண்டு, மிகச்சிறிய துப்பாக்கிக் குண்டு. | |
ADVERTISEMENTS
| ||
dusty | a. தூசியால் மூடப்பட்ட, தூசி தௌதக்கப்பட்ட, தூசி, போன்ற, கவர்ச்சியற்ற, உவர்ப்பூட்டுகிற, தௌதவற்ற, உறுதியற்ற. | |
Dutch | n. ஆலந்து அல்லது நெதர்லாந்துப் பகுதிக்கு உரிய மொழி, பரந்துபட்ட செர்மன் நிலப்டபரப்பின் மொழிப் பொதுப்பெயர், (பெயரடை) ஆலந்து நாட்டுக்குரிய, ஆலந்து நாட்டவர் பற்றிய, ஆலந்து நாட்டு மொழிசார்ந்த, ஆலந்து நாட்டவர் பற்றிய, ஆலந்து நாட்டு மொழிசார்ந்த, ஆலந்து நாட்டிலிருந்து வருகிற, ஆலந்து நாட்டவரால் செய்யப்பட்ட, ஆலந்து நாட்டவரால் புத்தமைக்கப்பட்ட, ஆலந்து நாட்டவரின் சிறப்பியல்பான, நெதர்லாந்து உள்ளிட்ட செர்மன் நிலப்பரப்புக்குரிய, மந்தமான, செப்பமற்ற. | |
Dutch-built | a. செப்பமின்றி அமைக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
dutchman | n. ஆலந்து நாட்டவன், ஆலந்துக் குடிமகன், ஆலந்துக்காரர் கால்வழியில் தோன்றிய தென்னாப்பிரிக்கவாணன், (கப்) ஆலந்துநாட்டுக் கப்பல். | |
duteous | a. கடமையுணர்ச்சியுள்ள, கடமையறிந்த, கடமையில் நாட்டமுடைய, கீழ்ப்படித்ரதலான. | |
dutiable | a. சுங்கம் தீர்வைகள் முதலிய வரிகள் விதிக்கப்பெறுவதற்குட்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
dutied | a. சுங்கங்களும் தீர்வைகளும் விதிக்கப்பெற்ற. |