தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
durancen. சிறைவைப்பு, சிறைக்காவல்.
durationn. காலத்தொடர்ச்சி, கால நீட்சி, கால வரையறை, வரையறைப்படாக்காலம், தொடர்ந்திருக்கும் ஆற்றல்.
durbarn. கொலுவிருக்கை, ஓலக்கம், அரசுப் பேரவை கூடும் மண்டபம், வரவேற்புக்கூடம், வரவேற்பு விழா.
ADVERTISEMENTS
duress, duresseகட்டாயச் சிறை வைப்பு, வலுக்கட்டாயம், கட்டாயப்படுத்துதல், வற்புறுத்தல்.
duriann. கெட்ட நாற்றமும் நறுஞ்சுவையுமுள்ள பழவகை, பழமரவகை.
duringprep. நேரத்தினிடையே, நேரமுழுதும் தொடர்ந்து.
ADVERTISEMENTS
durmastn. சிந்தூர மரவகை.
durran. தினை, சாமை.
durstv. 'டேர்' என்பதன் இறந்த கால வினைவடிவங்களில் ஒன்று.
ADVERTISEMENTS
duskn. அரையிருள், ஔதமறைவு., படர்நிழல், சந்தி, பொழுதுமயங்குவேளை, (பெயரடை) இருளார்ந்த, (விளை) அரையிருளாகு, நிழலாகு, ஔதமங்குத.
ADVERTISEMENTS