தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
dungeonn. சிறைக்கிடங்கு, கோட்டையின் உள்ளிடத் தலைக்ஷ்மை அரண், காற்றோட்டமற்ற இடம், இருட்டறை, (வினை) நிலஹ்றையில் இட்டடை, அரண்காப்பான நிலவறையிற் சிறைப்படுத்திவை,.
dung-forkn. குதிரை இலாயத்திலுள்ள எருவை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கவட்டைக் கொம்பு.
dung-heap, dunghillசாணக்குவியல், பண்ணை நிலத்தின் கழிவுப்பொருள், இழிந்த நிலை.
ADVERTISEMENTS
dunkv. உணவின் போது அப்பத்துண்டைக் குடிநீர்மத்தில் அல்லது சாற்றில் அமுக்கி எடு.
Dunkirk, Dunkirkஇரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ,1ஹீ45) டன்கர்க்கிலிருந்து (1ஹீ40 மே) பிரிட்டிசார் நடத்திய துணிகரப் படைத்துறை வௌதயேற்றம், முழு நிறைநிலை துறப்பு, இடம் விட்டுக்கொடுப்பு, விரைந்த பின்வாங்கல், துணிகரப் பின்வாங்கல் நடவடிக்கை.
dunlinn. செந்நிற முதுகும் நீண்ட அலகும் உடைய சதுப்பு நிலப் பறவை வகை.
ADVERTISEMENTS
dunnagen. கப்பல் மூட்டைகளின்கீழ் ஈரக்காப்பாக இடப்படும் பாய் கட்டை கம்பிக்கூளுங்கள், மூட்டை இடைச் செருகு கட்டை, கப்பல் மூட்டை.
dunnisha. மங்கிய, சாம்பல் நிறமுள்ள.
dunnockn. வேலிக்குருவி.
ADVERTISEMENTS
duntn. திடீரென வரும் செங்குத்துக் காற்றசைவினால் வானுர்திக்கு ஏற்படும் பேரடி.
ADVERTISEMENTS