தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
duperyn. ஏமாற்று வித்தை.
duplea. இரட்டையான, இசைமானத்தில்கோட்டுக்கு இரு கொட்டு உள்ள.
duplexa. இரட்டையான, இருமடியான, இருதிசை இயக்கம் ஒருங்கேயுடைய.
ADVERTISEMENTS
duplicaten. இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம், பார்த்தெழுதிய எதிர்ப்படி, இருமடிப்படிவக் கட்டுப்பாடு, இருமடித்குதி, (பெயரடை) இரட்டடிப்பான, இருமடங்கான, முதலதுபோன்ற, நிகர் ஒத்த, ஒற்றை மாற்றான, (வினை) இரண்டுபடுத்து, இரட்டிப்பாக்கு, மடி, இரண்டாற் பெருக்கு, இருமடியாக்கு, இருபடியெடு, படியெடு.
duplicatorn. படியெடுப்புப் பொறி.
duplicityn. வஞ்சகம், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல், இரண்டகம்.
ADVERTISEMENTS
dura matern. மூளையம் முதுகுத் தண்டையும் சூழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு.
durablea. நிலைத்து நிற்கக்கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய, தேய்மானத்தை எதிர்த்து நிற்கிற, சேதாரத்தைத் தடைசெய்கிற.
duralumin,duraluminiumn. வலிவலுமினியம், வானுர்தி முதலியவற்றிற்குப் பயன்படும் வலிமையும் கடினமும் உள்ள அலுமினிய கலவைப் பொருள்.
ADVERTISEMENTS
duramenn. காழ்மரம், மரவகையின் வைரம் பாய்ந்த உட்பகுதி.
ADVERTISEMENTS