தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
duskya. மங்கலான, தௌதவில்லாத, கருநிறமான, துயரமான, சோர்வான.
dustn. துகள், பொடி, அணு, தூசி, மலர்த்துகள், தூளிப்படலம், தூள், தூசு, மண், நிலம், கல்லறை, இறந்தோர் உடல், மனித உடல், மனிதன், மாசு, குப்பை, இழிவு, தாழ்நிலை, பொன்துகள், பணம், விரைவு, சச்சரவு, குழப்பம், (வினை) தூசிதுடை, தூசியடித்து நீக்கு, தூசி, துடைத்துத் துலக்கு, தூள் தூவு, தூசியை மேலேதூவிக்கொள், தூசியில் முழுகு, தூசி படிய வை.
dust-binn. குப்பைத்தொட்டி.
ADVERTISEMENTS
dust-bowln. புயல்காற்று தாக்கும் பஞ்சப்பகுதி, வறட்சியாலும் நீடித்த பயிர்விளைவின் வளக்கேட்டினாலும் தரிசுபட்டுப் புழுதிக்காடான பாலைநிலம்.
dust-brandn. பயிர்நோய் வகை.
dust-covern. புத்தக மேலட்டை.
ADVERTISEMENTS
dust-deviln. தூசியெழுப்பும் புயற்காற்று.
dustern. தூசி துடைக்கும் துணி, துடைப்பத் தூரிகை,
dust-holen. குப்பைக்காரர், குப்பை அகற்றுபவர்.
ADVERTISEMENTS
dust-jacket,புத்தக மேலட்டையுறை.
ADVERTISEMENTS