தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
duon. இசை இரட்டையர்.
duode,cimalபன்னிரண்டின் பகுதியான எண்மானம், (பெயரடை) பன்னிரண்டின் பகதியான, பன்னிரண்டின் கூறான.
duode,cimalsஅடி அங்குலம் முதலிய பன்னிரண்டுமான அளவை ஆய்வாளர் பயன்படுத்தும் குறுக்குப் பெருக்கக் கணிப்பு முறை.
ADVERTISEMENTS
duodecimon. பன்னிரண்டாக மடிக்கப்பட்ட தாள் மடிப்பு பன்னிரண்டான தாள் மடிப்பளவுள்ள புத்தகம், சிற்றளவான பொருள், சிற்றளவான மனிதன், (பெயரடை) பன்னிரண்டு தாள் மடிப்புக் கொண்ட.
duodenarya. பன்னிரண்டு மடக்கான.
duodenitisn. சிறுகுல்ல் முகப்பு வீக்கம்.
ADVERTISEMENTS
duodenumn. (உள்) சிறுகுடலின் முதற்கூறு.
duologuen. நாடகத்தில் இருவர் உரையாடல், இரு நடிகர்களுள்ள நாடகம்.
duomon. இத்தாலிய மாவட்டத் தலைமையிடத் திருக்கோயில்.
ADVERTISEMENTS
dupen. ஏமாற்றப்பட்டவன், ஏன்ளி, எளிதில் ஏமாறுபவன், (வினை ஏன்ற்று, மோசம் செய்.
ADVERTISEMENTS