தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
dumb-bell | n. தசை வளர்ச்சிக்காகக் கைகளாற் பிடித்து உடற்பயிற்சி செய்ய உதவும் இருமுனைப் பளுக் கருவி. | |
dumbfound | v. ஊமையாக்கு, குழுப்பு, திகைக்க வை. | |
dumbledore | n. உரத்து முரலும் ஓசையுடைய பெரிய வண்டுவகை. | |
ADVERTISEMENTS
| ||
dumb-piano | n. இசையில்லாத விசையமைவு. | |
dumb-show | n. ஊமைக்கூத்து. | |
dumb-waiter | n. உணவுக்கலங்களையுடைய நகரும் மேடை, உணவுக்குப்பின் உண்ணும் பழவகை முதலியவற்றை வைக்கும் சுழலுச்சியுடைய நிலைதாங்கி, பரிமாறுபவன் தேவை இல்லாமல் உணவு படைக்க உதவும் சுழல்நிலைப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
dumb-well | n. மேற்பரப்பு வடிநீரைக் கீழேகொண்டு செல்லும் கிணறு போன்ற ஆழ்குழி. | |
dumdum,. | கிழிப்புக்குண்டு, | |
dummy | n. வபாய்பேசாத உருவம், மட்டி, பேதை, போலி ஆள், செயல் செய்யாத ஆள், போலிப்பகட்டு உருவம், வைக்கோல் உருவம், கைப்பாவை, கைக்கருவி, போலிவ்பொருள், பொம்மைப்போலி உரு, ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை, சுடுவதற்கான பொம்மை இலக்கு, குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம், அச்சிடாப் போலி வௌளேடு, சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர், சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை, திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர், உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை, (பெயரடை) ஊமையான, மௌனமான, பேசாத, போலியான, பாசாங்கான. | |
ADVERTISEMENTS
| ||
dump | n. தடித்த குறுகிய வடிவமுடைய பொருள், ஆட்டக்கெலிப்பின் மதிப்புக்குறியான போலி ஈயவட்டு, சிறுநாணய வகை, கப்பல் கட்டுமானத்தில் குமிழ்.இறுக்காணி, கப்பலில் ஆடப்படும் விளையாட்டுவகையில் எறியும் கயிற்றுக் கண்ணி வளையம், தடித்துக் குறுகிய ஆள், ஆட்டவகையின் எறி கழல், |