தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dulcinea. இலட்சியக் காதலி, தன்னேரில்லாத் தலைமகள்.
dulla. ஊக்கமற்ற, எழுச்சியற்ற, சோர்ந்த தோற்றமுடைய, தூங்கி வழிகிற, அரையுறக்க நிலையுடைய, சுறுசுறுப்பற்ற, சோம்பிய, துயரார்ந்த, கேள்வியுணர்வு குன்றிய, புலனுணர்வு மழுங்கிய, அறிவாற்றல் குறைந்த, கூரறிவற்ற, மக்கான, கூரற்ற, மழுங்கலான, சுவையற்ற, உவர்ப்பான, விரைவற்ற, மழுங்கலான, சுவையற்ற, நிறவகையில் மங்கலான, முனைப்பற்ற, ஒலிவகையில் தௌதவாகக் கேட்காத, வானிலை வகையில் மூடாக்கான, இருள்மண்டிய நிலையிலுள்ள, (வினை) முழுங்கலாக்கு, கூர் மழுங்கு, புலனுணர்வு மழுங்கவை, ஓசைமந்தப்படுத்து, உணர்ச்சிகுன்றளச்செய், முனைப்புக்குறை, அறிவாற்றல் மங்கவை, சுறுசுறுப்புத்தடு, கவிந்து இருளாட வை., ஊக்கங்கெடு, கிளர்ச்சிகுலை.
dullardn. அறிவற்றவன், மட்டி.
ADVERTISEMENTS
dullnessn. மந்தம், மழுக்கம், முனைப்பற்ற தன்மை, கவர்ச்சியின்மை, சோர்வு.
dullya. ஒருமாறு மந்தமாக, (வினையடை) மந்தமாக.
dulsen. உணவுக்குரிய கடற்பாசி வகை.
ADVERTISEMENTS
dulyadv. சரியாக, சரியான நேரத்தில், நேர்மையாக, தகுதிப்படி, போதிய அளவில்.
duman. ருசியா நாட்டில் 1ஹீ05ஹீ1ஹ் ஆண்டுகளில் இஸ்ங்கிய சட்ட மாமன்றம்.
dumba. ஊமையான, வாய்விடாத, பேச்சாற்றற்ற, பேச இயலாத, பேசாத, பேச்சுரிமையற்ற, எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத, ஒலியற்ற, ஓசைபடாத, நாணத்தால் வாய்திறவாக, அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான, வாயாடாத, மௌனமான, கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத, இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற, செயற்படாத, எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு, வாயடை.
ADVERTISEMENTS
dumb-bargen. பாய்மரங்கள் இல்லாத தெப்பம், பொறியியக்கம், அற்ற மரக்கலம்.
ADVERTISEMENTS