தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Engineering industriesபொறியியல் தொழிலகம்
Exodus n. புறப்பாடு, குடியெழுந்துசெல்லும் குழுவின் வௌதயேற்றம், எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் மேற்கொண்ட செலவு.
Exodus n. (விவி.) பழைய ஏற்பாட்டில் எகிப்திலிருந்து யூதர் வௌதயேற்றம்பற்றிக் கூறும் பகுதி.
ADVERTISEMENTS
Fibre-glass productsநாரிழை - ஆடி உருவாக்க வினையகம், நாரிழை - ஆடி தயாரிப்புப் பொருள்கள்
Fiduciala. கணக்கிடுவதற்கு அடிப்படையாகப் பயன்படுகிற, நம்பிக்கை காட்டுகிற, பொறுப்பின் தன்மைவாய்ந்த.
Fiduciaryn. பொறுப்பாளர், தர்மகர்த்தா, (பெ.) பொறுப்பாண்மை சார்ந்த, பொறுப்புக்குரிய, பொறுப்பாகக்கொண்ட, பொறுப்பாகக் கொடுக்கப்பட்ட, தாள் நாணய வகையில் பொதுமக்களின் நம்பிக்கை அல்லது பிணைப்பத்திரங்கள் மீதி மதிப்புச் சார்ந்துள்ள.
ADVERTISEMENTS
Fidus Achatesn. (ல.) பற்றுறுதியுடைய சீடன், அணுக்கத் தொண்டன்.
Fraudulenta. வஞ்சனைக்குரிய, ஏய்க்கும் இயல்புடைய, ஏமாற்றும் பழக்கமுடைய, மோசடியால் விளைந்த.
Gall-ductn. பித்தநீர்க்குழாய்.
ADVERTISEMENTS
Glandulara. சுரப்பிகள் கொண்டுள்ள, சுரப்பிகளடங்கிய, சுரப்பிகள் சார்ந்த.
ADVERTISEMENTS