தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Educationn. கல்விப்பயிற்சியளித்தல், கல்விப்பயிற்சி, கல்விப்பயிற்சித்திட்டம், வளர்ப்புப்பயிற்சி, மனப்பண்புப்பயிற்சி, விலங்குகளின் பயிற்றுவிப்பு, பழக்குவிப்பு.
Educationalist, educationistn. கல்வித்துறை வித்தகர், கல்விபுகட்டு முறைகளில் தனித்திறமை பெற்றவர், கல்வி வளர்ப்பவர்.
Educativea. கல்வி சார்ந்த, கல்விக்குரிய, அறிவுறுத்துகிற, கல்விபுகட்டவல்ல.
ADVERTISEMENTS
Educev. உள்ளார்ந்த பண்புகளை வௌதக்கொணர், புறமலர்ச்சியுறச்செய், தருகூறுகளிலிருந்து முடிவு தருவி, புது மெய்ம்மை உறுவி, உய்த்துணர், (வேதி.) பொருட் கூட்டிலிருந்து பிரித்தெடு, வேறுபிரித்துக்காட்டு.
Eductn. உய்த்துணர் மெய்ம்மை, வருவிக்கப்பட்ட முடிபு, (வேதி.) பிரித்தெடுக்கப்பட்ட பொருள்.
Eductionn. வௌதக்கொணர்தல், புறமலர்ச்சி, இயந்திரங்களின் நீராவி முதலிய வற்றின் வௌதப்போக்குக் குழாய்.
ADVERTISEMENTS
Edulcoratev. கடுஞ்சுவை நீக்கு, இனிக்கச் செய், கரையத்தக்க கூறுகளற்றித் துப்புரவுபடுத்து, தூய்மையாக்கு.
Enduev. ஆடை முதலியன அணிவி, ஆடை முதலியன அணி, பண்பு முதலிய வற்றின் வளமளி.
Endurancen. பொறை, துன்பம் தாங்கும் ஆற்றல், உழைப்பாற்றல், நீடித்துழைக்கும் திறம்.
ADVERTISEMENTS
Endurev. நீடித்திரு, நிலைத்திரு, நீடித்துழை, தாங்கு, பொறு, துன்பத்தை ஏற்றமைவுறு, பணிவுடன் மேற்கொள்ளு.
ADVERTISEMENTS