தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gradusn. கிரேக்க அல்லது லத்தீன் யாப்பிலக்கணச் சொற்களஞ்சியம்.
Grand-ducal, grand-ducala. சிறுவட்ட அரசுக்கோமானுக்குரிய, சிறுவட்ட அரசுக் கோமானைச் சார்ந்த, சிறுவட்ட அரசு சார்ந்த.
Gridiron-pendulumn. மணிப்பொறியில் கம்பிகள் வெவ்வேறு வகையான உலோகங்களால் செய்யப்பட்டு இணைக்கப் பட்ட சரியான ஊசற்குண்டு.
ADVERTISEMENTS
Heyduckn. போலந்து நாட்டில் பணிப்பட்டயம் தாங்கிய பணியாள், குடிஉயர்மதிப்புப்பெற்ற ஹங்கேரி நாட்டுப் படைத்துறை வகுப்பினர்.
Hindun. இந்துமதத்தைச் சார்ந்தவர், (பெ.) இந்துவுக்குரிய, இந்துக்கள் சார்ந்த.
Hinduismn. இந்துமதம்.
ADVERTISEMENTS
Hinduizev. மதத்தில் இந்துவாக்கு, இந்துப் பழக்க வழக்கங்கள் உடையவராக்கு.
Hindustanin. இந்துஸ்தானத்தவர், இந்துஸ்தானி மொழி, (பெ.) இந்துஸ்தானத்துக்குரிய.
Hi-tech industriesஉயர் - தொழில்நுட்பத் தொழிலகம் (தொழில் நுட்பம்)
ADVERTISEMENTS
Humpty-dumptyn. விழுந்தால் எழுந்திருக்க முடியாதபடி தடித்துக் குறுகியவர்.
ADVERTISEMENTS