தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Augean | a. அழுக்கான, எளிதில் சுத்தம் செய்ய முடியாத. | |
Auger | n. துரப்பணம், நிலத்தைத் துளைக்கும் கருவி. | |
Augment | n. வளர்ச்சி, மிகுதி, (இலக்.) சாரியை. | |
ADVERTISEMENTS
| ||
Augment** | v. பெரிதாக்கு, வளரச்செய், பெரிதாகு, அதிகமாகு. | |
Augmentable | a. பெரிதாக்கத்தக்க. | |
Augmentation | n. வளர்ச்சி, அதிகரித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Augmentative | a. பெருகும் தன்மையுள்ள, அதிகரிக்கும் ஆற்றல் உடைய, (இலக்.) பொருட்செறிவு உண்டாக்குகிற. | |
Augmenter, augmentor | பொறியின் செயன்மையைப் பெருகுவிக்கும் நரம்பு. | |
August(2),auguste | n. விளையாட்டு வளைவரங்கில் திறமையற்ற விதூடகன். | |
ADVERTISEMENTS
| ||
Aurate | n. பொன்னியல் உப்பு. |