தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Attorney | n. வழக்குரைஞர், மாற்றுரிமையர். | |
Attorney General, | (தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர், சட்டத்துறையின் தலைவர். | |
Attornment | n. புதிய நிலக்கிழாரை ஒப்புக்கொள்ளல். | |
ADVERTISEMENTS
| ||
Attractable | a. கவருகிற, ஈர்க்கின்ற. | |
Attractive | a. கவர்ச்சியான. | |
Attrahent | n. கவரும் பொருள், (பெ.) கவரக்கூடிய, ஈர்க்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Attributable | a. உடைமையாக்கத்தக்க, கற்பித்துக்கூற்த்தக்க. | |
Attribute | n. இயற்பண்பு, இயல்புக்குணம், (இலக்.) அடைமொழி. | |
Attribute(2), | கற்பித்துக்கூறு, உடைமையாகக் கருது. | |
ADVERTISEMENTS
| ||
Attributive | n. அடைமொழி, (பெ.) அடைமொழி ஊட்டத்தக்க, அடைமொழி சேர்க்க்பட்ட. |