தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Augeana. அழுக்கான, எளிதில் சுத்தம் செய்ய முடியாத.
Augern. துரப்பணம், நிலத்தைத் துளைக்கும் கருவி.
Augment n. வளர்ச்சி, மிகுதி, (இலக்.) சாரியை.
ADVERTISEMENTS
Augment** v. பெரிதாக்கு, வளரச்செய், பெரிதாகு, அதிகமாகு.
Augmentablea. பெரிதாக்கத்தக்க.
Augmentationn. வளர்ச்சி, அதிகரித்தல்.
ADVERTISEMENTS
Augmentativea. பெருகும் தன்மையுள்ள, அதிகரிக்கும் ஆற்றல் உடைய, (இலக்.) பொருட்செறிவு உண்டாக்குகிற.
Augmenter, augmentorபொறியின் செயன்மையைப் பெருகுவிக்கும் நரம்பு.
August(2),augusten. விளையாட்டு வளைவரங்கில் திறமையற்ற விதூடகன்.
ADVERTISEMENTS
Auraten. பொன்னியல் உப்பு.
ADVERTISEMENTS