தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Attrite | a. உராய்வதால் தேய்ந்துள்ள. (மெய்.) கடவுள் அன்பினாலன்றித் தண்டனை அச்ச்த்தினால் செய்ததற்கு இரங்குகிற. | |
Attune | v. இசைவி, பொருத்து. | |
Attunement | n. இசைவித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Au naturel | adv. மிக எளிமைவாய்ந்த முறையில். | |
Au pied de la lettre | adv. சொல்லின் நேர் பொருளிலேயே. | |
Au revoir, | (தொ.) திரும்பச் சந்திக்கும்வரை நலமேவிளைக. | |
ADVERTISEMENTS
| ||
Aubade | n. வைகறைப்பாடல். | |
Auberge | n. சத்திரம், தங்குமனை. | |
Aubrietia | n. இளவேனிலில் பூக்கும் குத்துச் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Auctioneer | n. ஏலவிற்பனை செய்பவர், (வினை.) ஏலவிற்பனை நடத்து. |