தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Attentivenessn. கவனிக்கும் தன்மை.
Attenuatea. மெல்லிய, தளர்த்தியான, (வினை.) மெல்லியதாக்கு, குறை.
Attenuationn. மெலிவு, நொய்ம்மை, நுண்மை.
ADVERTISEMENTS
Attestv. சான்று கூறு, கையெழுத்திட்டு உறுதியளி.
Attestationn. அறிசான்று, சான்று அளித்தல், உறுதியளித்த்ல்.
Attesteda. என்புருக்கி நுண்ம நீக்க உறுதிச்சான்று பெற்ற.
ADVERTISEMENTS
Attiren. உடை, (வினை.) உடுத்திக்கொள்.
Attituden. மனப்பான்மை, உருவமைதி, சாயல், பழக்கநடக்கை.
Attitudinizev. போலி நடக்கைகளை மேற்கொள்.
ADVERTISEMENTS
Attollentn. எழுப்பும் தசை, (பெ.) எழுப்புகின்ற.
ADVERTISEMENTS