தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Atlantean | a. லிபியாவிலுள்ள அட்லாஸ்மலையைச் சார்ந்த, மிகப்பெரிய, கடல்கொண்ட பண்டைஅட்லாண்டிஸ் மாநிலத்திற்குரிய. | |
Atlantes | n.pl. (க.க.) ஆண் உருவச்சிலை வடிவான தூண்கள். | |
Atmometer | n. ஆவிமானி. | |
ADVERTISEMENTS
| ||
Atmosphere | n. வளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை. | |
Atmospheric, atmospherical | a. வளிமண்டலம் சார்ந்த, சூழ்நிலைக்குரிய. | |
Atmospherics | n.pl. வானொலி-தொலைபேசி ஏற்புக்களைத்தடைப்படுத்தும் இடையோசைகள். | |
ADVERTISEMENTS
| ||
Atomize | v. அணுக்களாகக் குறை. | |
Atomizer | n. (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக்கும் கருவி. | |
Atom-smasher | n. அணுத்தகர் பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Atone | v. ஈடுசெய், கழுவாய்தோடு, பொருத்து. |