தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Atheistical | a. நாத்திகஞ் சார்ந்த. | |
Atheling | n. உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர், அரசிளங்குமரர். | |
Athenaeum | n. இலக்கியக்கழகம், விஞ்ஞானச் சங்கம், படிப்பகம், நுல் நிலையம், அந்தீனா என்ற கிரேக்கபெண்தெய்வத்தின் கோயில், பண்டைக்காலக் கல்விநிலையம், இலக்கியப்பல்கலைக்கழகம். | |
ADVERTISEMENTS
| ||
Athenian | n. ஆதன்ஸ் நகரத்தின் குடிமகன். | |
Athlete | n. உடற்பயிற்சிப் போட்டியாளர், உரவோர். | |
Athletic | a. உடற்பயிற்சி ஒட்டிய, உடல் வலிமை நிறைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Athleticism | n. உடல் வலிமைப்பயிற்சி. | |
Athletics | n.pl. உடற்பயிற்சி விளையாட்டுக்கள். | |
At-home | n. விருந்தினர்க்கு வீட்டில் வரவேற்பு. | |
ADVERTISEMENTS
| ||
Atingle | adv. உடல்சிலிர்த்து. |