தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Attemper | v. தக்க அளவில் கல, தட்பவெப்பநிலையைமட்டுப்படுத்து, மிதமாக்கு, சரிப்படுத்து. | |
Attempt | n. முயற்சி, (வினை.) முயல், முயற்சிசெய். | |
Attend | v. உற்றுக்கேள், கவனி, உடன்செய், கூடஇரு, இடத்திரு. | |
ADVERTISEMENTS
| ||
Attendance | n. வந்திருக்கை, வரவு. | |
Attendant | n. ஊழியன், (பெ.) உடன் செல்கிற, உடனிருக்கிற. | |
Attender | n. கையாள், சிற்றெழுத்தர். | |
ADVERTISEMENTS
| ||
Attendment | n. (அரு.) உடனிணைவு, பக்கமேளம். | |
Attention | n. கவனம், பார்வை, கருத்து, (படை.) நிமிர்ந்து நிற்கும் உருவமைதி. | |
Attentive | a. கருத்துள்ள, நினைப்புள்ள, எச்சரிக்கையான, வணக்கமுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Attentively | adv. கருத்துள்ள நிலையில். |