தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aurateda. பொன்னிறமான, பொன்னியல் உப்புக் கலந்த.
Aureatea. பொன்னிறம் பூசப்பட்ட, பொன் போன்ற, ஔதபிறங்கிய, பல சொல்லணி வாய்ந்த.
Aurejolan. உயர்குறிக்கோளுக்காக உயிர் துறந்தவர்களும் தூய்மையான கன்னிப் பெண்களும் வைத்தியர்களும் பெறும் திப்பிய தலையணி.
ADVERTISEMENTS
Aurelian. இழுதுமீன் வகையில் ஓர் இனம், புழுக்கூடு.
Aureliann. பூச்சியின ஆராய்ச்சியர், (பெ.) பொன்னிறமான.
Aureolen. தலைசூழ் ஔதவட்டம்.
ADVERTISEMENTS
Aureoleda. ஔதவட்டத்தால் சூழப்பட்ட.
Aureomycinn. நச்சுக்காய்ச்சல் முதலிய நோய்களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள்.
Auriclen. விலங்குகளின் காதுமடல், அடிக்காது போன்ற இலை முதலியவற்றின் மடல், இதயத்தின் மேல் அறைகள் இரண்டனுள் ஒன்று.
ADVERTISEMENTS
Auricleda. காதுபோன்ற பிற்சேர்க்கையுடைய.
ADVERTISEMENTS